TAMILNADU PSYCHOLOGY ASSOCIATION
Our services

இலவச மன நல ஆலோசனை எண்கள்


கொரோனா நோய் தொற்று காரணமாக அனைவரும் இந்திய அரசாணை உத்தரவின் படி வீட்டிற்குள்ளேயே இருக்கும் நிலையில் நோய் தொற்று, உடல், தனிமை, மற்றும் பொருளாதாரம் சார்ந்த மன ரீதியான பிரச்சனைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளதால் இதற்கு தீர்வு காணும் வகையில் தமிழ்நாடு உளவியல் சங்க ம் மாவட்டம் தோறும் இலவச மன நல ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலை தொலைத்தொடர்பு வாயிலாக பெறுவதற்கு வழிவகை செய்துள்ளது. இந்த குழுவில் 60 தலைசிறந்த உளவியல் நிபுணர்கள் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர் இதில் 30 ஆண்களும் 30 பெண்களும் அடங்குவர் . ஓவ்வொரு மாவட்ட மக்களும் தங்களுக்கு ஏதெனும் மனம் தொடர்பான சந்தேகங்கள் இருப்பின் தொர்பு எண்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் .


தொடர்பு மொழி- தமிழ் / ஆங்கிலம்


தொடர்பு கொள்ளவேண்டிய தொடர்பு எண்கள்,

  • சென்னை
  • 9962346966-ஆண்களுக்காக

    9884880560-ஆண்களுக்காக

    9994244987-பெண்களுக்காக

    9840784032-பெண்களுக்காக

    9444936141-பெண்களுக்காக

    8489985392-பெண்களுக்காக

  • காஞ்சிபுரம்
  • வேலூர்
  • விழுப்புரம்
  • கடலூர்
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • திருவண்ணாமலை
  • திருச்சி / புதுக்கோட்டை
  • தர்மபுரி / கிருஷ்ணகிரி
  • விருதுநகர் / தூத்துக்குடி
  • தஞ்சாவூர் / திருவாருர்
  • சேலம் / நாமக்கல்
  • ஈரோடு /திருப்பூர்/ கோவை
  • நீலகிரி
  • கரூர்
  • நாகப்பட்டினம் / புதுச்சேரி
  • மதுரை/சிவகங்கை / ராமநாதபுரம்
  • திருநெல்வேலி / க.குமரி
  • திண்டுக்கல் / தேனி